TNPSC Thervupettagam

உலகின் மிக அதிக பனிச்சிறுத்தை அடர்த்தி கொண்ட பகுதி - லடாக்

May 11 , 2025 16 hrs 0 min 22 0
  • லடாக்கில் 477 பனிச்சிறுத்தைகள், அதாவது நாட்டின் மொத்தப் பெரும்பூனைகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பனிச்சிறுத்தைகள் காணப் படுகின்றன.
  • லடாக்கில் உலகின் மிகவும் அதிகப் பெரும் பூனை அடர்த்தி பதிவாகியுள்ளதுடன், இது இந்தியாவின் உயரினங்கள் எண்ணிக்கையில் சுமார் 70 சதவீதத்தைக் குறிக்கிறது.
  • நாட்டில் பனிச்சிறுத்தை எண்ணிக்கை 718 ஆக உள்ளது.
  • இப்பனிச் சிறுத்தையின் வாழ்விடம் என்பது இந்தியா, சீனா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற ஆசியாவின் மலைப்பகுதிகளில் பரவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்