TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான சாலை – லடாக்

August 7 , 2021 1463 days 841 0
  • லடாக்கின் உம்லிங்லா கணவாயில், எல்லைச் சாலைகள் அமைப்பானது உலகின் மிக உயரமானச் சாலையை அமைத்து அதற்கு அஸ்பால்ட் பூச்சினைப் பூசியுள்ளது.
  • உலகின் உயரமான, வாகனத்தினால் பயணிக்க ஏதுவான இந்தச் சாலையானது 19,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • இந்தச் சாலையின் நீளம் 52 கி.மீ. ஆகும்.
  • இச்சாலையானது கிழக்கு லடாக்கின் சுமெர் பிரிவிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் உம்லிங்லா கணவாயினூடாக செல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்