TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான சுரங்கப்பாதை

April 22 , 2022 1201 days 680 0
  • எல்லைச் சாலைகள் அமைப்பானது 16,580 அடி உயரத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் ஷிங்கு லா கணவாயில் உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையினைக் கட்டமைக்க உள்ளது.
  • இந்தச் சுரங்கப் பாதை லடாக்கின் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்குப் பகுதியை இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கும்.
  • இந்த உயர்லட்சியத் திட்டத்தைச் செயல்படுத்தச் செய்வதற்காக வேண்டி மத்திய அரசு யோஜக் என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இந்தச் சுரங்கப்பாதையின் தெற்கு வாசல் ஷிங்கு லாவில் அமைந்திருக்கும்.
  • இந்தச் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் லகாங்கில் அமைந்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்