TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான மணற்கோட்டை

July 11 , 2021 1448 days 636 0
  • டென்மார்க்கில் அமைக்கப்பட்டுள்ள மணற்கோட்டையானது உலகின் மிக உயரமான மணற்கோட்டையாக புதிய கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.
  • டச்சு நாட்டு (நெதர்லாந்து) புதுமைப் படைப்பாளரான வில்ஃப்ரெடு ஸ்டிஜ்கெர் (Wilfred Stijger) என்பவர் உலகின் 30 சிறந்த மணற்சிற்பிகளின் உதவியுடன் இதனைக் கட்டமைத்தார்.
  • முக்கோண வடிவிலான இந்த மணற்கோட்டை டென்மார்க்கிலுள்ள புளோக்கஸ் எனும் நகரில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
  • இதன் உயரம் 21.16 மீட்டர் (69.4 அடி) ஆகும்.
  • இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் 17.66 மீட்டர் உயரத்தில் ஒரு மணற் கோட்டை அமைக்கப்பட்டுச் சாதனை படைக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்