TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான வானிலைக் கண்காணிப்பு நிலையம்

February 22 , 2023 865 days 464 0
  • எவரெஸ்ட் சிகரத்தில் வீசிய புயல் காற்றினால் உலகின் மிக உயரமான வானிலைக் கண்காணிப்பு நிலையம் ஆனது அழிக்கப்பட்டது.
  • இந்த வானிலைக் கண்காணிப்பு நிலையம் ஆனது 8,810 மீட்டர் (28,904 அடி) உயரத்தில், எவரெஸ்ட் சிகரத்திற்குக் கீழே வெறும் 39 மீட்டர் (128 அடி) தொலைவில் அமைந்து உள்ளது.
  • இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • முன்னதாக, இந்த வானிலைக் கண்காணிப்பு நிலையம் ஆனது எவரெஸ்டின் பால்கனி எனப்படும் பகுதியில், தற்போது இருந்த பகுதியை விட சுமார் 400 மீட்டர் தாழ்வான தொலைவில் அமைந்திருந்தது.
  • 8,000 மீட்டர் உயரத்திற்கும் மேல் நிறுவப்பட்ட முதல் நிலப்பரப்பு சார்ந்த வானிலைக் கண்காணிப்பு நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்