உலகின் மிக நீளமான இரட்டைவழிப் பாதை சேலா சுரங்கப்பாதை
March 13 , 2024 437 days 440 0
அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான இரட்டை வழிப் பாதை கொண்ட சேலா சுரங்கப்பாதையானது சமீபத்தில் திறக்கப் பட்டது.
13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப் பாதையானது மெய்க் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு (LAC) அருகில் இருப்பதால் உத்திசார் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
சேலா சுரங்கப் பாதையானது, புதிய ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை (NATM) பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்டுள்ளது.