உலகின் முதலாவது தானியங்கு இரயில்
October 15 , 2021
1347 days
585
- ஜெர்மனியானது உலகின் முதலாவது தானியங்கு மற்றும் ஓட்டுநர் இல்லாத இரயிலினைத் தொடங்கியுள்ளது.
- இது உலகின் முதல் தானியங்கு இரயில் என அறியப்படுகிறது.
- இந்த இரயிலானது ‘சீமென்ஸ் அண்ட் டாய்ச் பான்’ (Siemens and Deutsche Bahn) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.

Post Views:
585