TNPSC Thervupettagam

உலகின் முதலாவது வணிகப் பங்குதாரர் திட்டம்

November 17 , 2021 1343 days 537 0
  • பாரத்பே நிறுவனமானது தனது வணிகப் பங்குதாரர்களுக்காக உலகின் முதலாவது வணிகப் பங்குதாரத் திட்டத்தினைத் தொடங்கியது.
  • இது 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு திட்டமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், பாரத்பே நிறுவனம், தனது வணிக வாடிக்கையாளர்கள் அதன் பங்குதாரர் ஆவதற்குமான வாய்ப்பினையும் வழங்குகிறது.
  • இந்த நிறுவனமானது 2024 ஆம் ஆண்டுக்குள் பொதுப் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டு 1 பில்லியன் டாலர் மதிப்பில் பொதுப் பட்டியலையும் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்