April 16 , 2023
950 days
729
- துருக்கி நாடானது, TCG அனடோலு தனது மிகப்பெரியப் போர்க் கப்பலினைப் படையில் இணைத்துள்ளது.
- இது உலகின் முதல் ஆளில்லா போர் விமானம் (UCAV) தாங்கி போர்க் கப்பல் என்று கூறப் படுகிறது.
- இந்தக் கப்பலானது, உலகின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.

Post Views:
729