உலகின் முதல் மலேரியா தடுப்பு மருந்து – மாஸ்குயிரிக்ஸ்
October 9 , 2021 1409 days 740 0
உலக சுகாதார அமைப்பானது “RTS, S/ASOI” அல்லது மாஸ்குயிர்க்ஸ் எனப்படும் மலேரியா தடுப்பு மருந்தினை ஆப்பிரிக்காவில் பயன்படுத்துவதற்கு வேண்டி ஒப்புதல் அளித்துள்ளது.
RTS, S/ASOI என்பது உலகின் முதல் மலேரியா தடுப்பு மருந்தாகும்.
இந்தத் தடுப்பு மருந்தானது 1987 ஆம் ஆண்டில் GSK எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவனத்தினால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.
இது கானா, கென்யா மற்றும் மலாவி என்ற மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு சோதனை அடிப்படையில் பரிசோதிக்கப் பட்டது.