December 2 , 2021
1447 days
833
- தென்கொரியாவில் உலகின் முதல் மிதக்கும் நகரமானது உருவாக்கப்பட உள்ளது.
- கடல்மட்டம் உயர்வதால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினைச் சமாளிக்கும் வகையில் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது.
- இந்த மிதக்கும் நகரம் என்ற திட்டமானது ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டம் மற்றும் OCEANX ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
- இந்த நகரானது தென்கொரியாவின் பூசன் கடற்கரையினையொட்டிக் கட்டப்படும்.
- மேலும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த நகரம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
833