TNPSC Thervupettagam

உலகின் முதல் 10 பில்லியனர் நகரங்கள் - மும்பை மற்றும் டெல்லி

November 13 , 2025 2 days 26 0
  • “ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட்” (2025) பட்டியலின் படி, நியூயார்க் 119 பில்லியனர்களுடன் உலகில் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து 97 பில்லியனர்களுடன் இலண்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • 92 பில்லியனர்களுடன் மும்பை மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 57 பில்லியனர்களுடன் புது டெல்லி உலகளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்