TNPSC Thervupettagam

உலகின் மூன்றாவது மிக அதிக புலிகளின் எண்ணிக்கை பரவல் 2025

August 2 , 2025 14 hrs 0 min 25 0
  • அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம் (KNPTR) 100 சதுர கி.மீ.க்கு 18.65 புலிகளுடன் தற்போது 148 புலிகளைக் கொண்டுள்ளதுடன் இது உலகளவில் மூன்றாவது மிக உயர்ந்த புலிகளின் எண்ணிக்கையை கொண்டுள்ளதாக அமைகிறது.
  • புதுப்பிக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு, 2024 ஆம் ஆண்டு காசிரங்காவில் புலிகளின் நிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது.
  • புலிகளின் எண்ணிக்கைப் பரவல் தரவரிசையில் காசிரங்காவைத் தொடர்ந்து கர்நாடகாவின் பந்திப்பூர் (19.83) மற்றும் உத்தரகாண்டின்  கார்பெட் (19.56) ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்