உலகின் வலுவான பண மதிப்புகள் - 2025
May 25 , 2025
41 days
141
- குவைத் தினார் (KWD) ஆனது உலகளவில் மிகவும் வலுவான/மதிப்புமிக்க நாணயமாக உள்ளது.
- பஹ்ரைன் தினார் (BHD) ஆனது, உலகின் இரண்டாவது மிக மதிப்புமிக்க நாணயமாக உள்ளது.
- ஓமானி ரியால் உலகளவில் மூன்றாவது மிக அதிக மதிப்புள்ள நாணயமாக இடம் பிடித்துள்ளது.
- ரியால் மதிப்பினை ஏற்பதற்கு முன்பு, ஓமன் அதன் பணத் தேவைகளுக்கு இந்திய ரூபாயையே பயன்படுத்தியது.
- ஜோர்டானிய தினார் (JOD) ஆனது உலகின் நான்காவது மிகவும் அதிக மதிப்புள்ள நாணயம் ஆகும்.
- அவற்றைத் தொடர்ந்து ஜிப்ரால்டர் பவுண்ட், பிரிட்டிஷ் பவுண்ட், கேமன் தீவுகள் டாலர், சுவிஸ் பிராங்க், யூரோ மற்றும் அமெரிக்க டாலர் ஆகியவை உள்ளன.

Post Views:
141