TNPSC Thervupettagam

ஆயுதங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் உலகின் விலை குறைந்த சாதனம் - பார்த்

February 13 , 2020 1968 days 664 0
  • இந்தத் துப்பாக்கிக் குண்டு துளைக்காத தலைக் கவசமானது ‘ஆயுதங்களின் இருப்பிடத்தைக்  கண்டறியும் தலைக் கவசம்’ என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருகின்றது.
  • இந்தச் சாதனத்தின் பெயர் ‘பார்த்’ ஆகும்.
  • இந்திய இராணுவத்தின் இராணுவ பொறியியல் கல்லூரியானது ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளது.
  • இறக்குமதி செய்யப்பட்டு வரும் இதே வகையைச் சேர்ந்த சாதனங்களை  விட இவற்றின் விலை மிகவும் குறைவாகும்.
  • இந்தச் சாதனமானது 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின் போது காட்சிப் படுத்தப்பட்டது.
  • ஆயுதங்களின் இருப்பிடத்தைக்  கண்டறியும் சாதனம் என்பது துப்பாக்கி சுடும் இடம் மற்றும் சென்சார்கள் (உணர்விகள்) போன்ற பிற ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்