TNPSC Thervupettagam

உலகின் 10 முன்னணி செல்வ வளம் மிக்க நகரங்கள் 2025

May 31 , 2025 8 days 41 0
  • நியூயார்க் நகரமானது சுமார் 384,500 மில்லியனர்கள், 818 சென்டி-மில்லியனர்கள் (100 மில்லியன் டாலருக்கும் அதிகமானச் சொத்துக்கள் கொண்ட தனிநபர்கள்) மற்றும் 66 பில்லியனர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
  • அமெரிக்காவின் பே ஏரியா பகுதியானது (சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கு உள்ளிட்டப் பகுதி) சுமார் 305,700 மில்லியனர்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 298,300 மில்லியனர்களைக் கொண்டு ஆசியாவின் பணக்கார நகரமாக உலகளவில் 3வது இடத்தில் டோக்கியோ உள்ளது.
  • அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், லாஸ் ஏஞ்சல்ஸ், இலண்டன், பாரீஸ், ஹாங்காங் மற்றும் சிட்னி போன்ற நகரங்கள் உள்ளன.
  • இந்தியாவின் மும்பை நகரமானது 58,800 மில்லியனர்கள், 236 சென்டி-மில்லியனர்கள் மற்றும் 29 பில்லியனர்களுடன் 27வது இடத்தில் உள்ளது.
  • டெல்லி 30,700 மில்லியனர்கள் மற்றும் 16 பில்லியனர்களுடன் 36வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்