உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தின் நிலை
July 21 , 2020
1752 days
707
- இதன் முதலாவது பதிப்பானது 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
- உலகமானது 2030 ஆம் ஆண்டில் பட்டினியற்ற நிலையை அடையச் செய்யும் இலக்கை நோக்கிச் சரியாக செயல்படவில்லை.
- ஆசியாவானது (38 கோடி) ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ள நபர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இடமாகத் தொடர்ந்து திகழ்கின்றது.
- இதில் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் (25 கோடி) இலத்தீன் அமெரிக்கா & கரீபியப் பகுதி மூன்றாவது இடத்திலும் (4.8 கோடி) உள்ளன.

Post Views:
707