July 23 , 2020
1744 days
641
- ‘உலக நேரடி விற்பனை – 2019 ஆம் ஆண்டின் சில்லறை விற்பனை’ என்ற ஒரு அறிக்கையானது உலக நேரடி விற்பனை மன்றக் கூட்டமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது.
- இந்தியாவானது உலக நேரடி விற்பனைத் தொழிற்துறையில் 15வது இடத்தில் தரப் படுத்தப்பட்டுள்ளது.
- இதில் முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
Post Views:
641