உலக அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை 2021
October 25 , 2021
1313 days
623
- We protect The Global என்ற கூட்டணியானது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டது.
- சிறார் பாலியல் வன்முறையானது நீண்ட காலமாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
- கோவிட் – 19 தொற்றுக் காலங்களில் சிறார் பாலியல் வன்முறை வழக்குகள் மற்றும் இணையவழி வன்முறை வழக்குகள் அதிகரித்துள்ளன.
- We protect the Global கூட்டணியானது சுமார் 200 அரசுகள், தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் அடங்கிய ஒரு உலகளாவிய இயக்கமாகும்.
- சிறார் பாலியல் வன்முறை மற்றும் இணையவழி வன்முறைகளை எதிர்கொள்வதில் உலக நடவடிக்கைகளின் போக்கை மாற்றுவதற்காக வேண்டி இவை ஒன்றிணைந்துப் பணியாற்றுகின்றன.

Post Views:
623