உலக அஞ்சல் தினம் – அக்டோபர் 09
October 11 , 2020
1759 days
550
- இது உலகம் முழுவதும் உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் உருவாக்கத்தின் நினைவு தினத்தைக் குறிக்கின்றது.
- UPU (Universal Postal Union) ஆனது 1874 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பெர்லினில் ஆரம்பிக்கப் பட்டது.
- இது 1969 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற UPU காங்கிரஸினால் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நாங்கள் எப்போதும் தபாலைச் சேர்த்திருக்கிறோம்” (We Have Always Delivered) என்பதாகும்.
- இந்திய அரசானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 09 முதல் 15 வரை தேசிய அஞ்சல் வாரத்தை அனுசரிக்கின்றது.

Post Views:
550