உலக அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருட்கள் தினம் - ஜூலை 02
July 12 , 2022 1179 days 385 0
அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருள்கள் (UFO) சந்தேகத்திற்கு இடமின்றி இருப்பதற்காக உலக அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருட்கள் தின அமைப்பினால் (WUFODO) உறுதி செய்யப்பட்ட தினமாகும்.
உலகில் முதன்முறையாக அடையாளம் காண இயலாதப் பறக்கும் பொருள்கள் தென்பட்ட இரண்டு முக்கியமான தினங்களை இது நினைவு கூறுகிறது.
1947 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, கென்னத் அர்னால்ட் என்ற விமானி பறக்கும் தட்டு போன்ற ஒரு தோற்றத்தைப் பார்த்ததாகக் கூறியதை வைத்து இது முதன்முதலில் தென்பட்டதாக கூறப்படுகிறது.