TNPSC Thervupettagam

உலக அணுசக்தி கண்ணோட்ட அறிக்கை 2026

February 2 , 2026 15 days 93 0
  • உலக அணுசக்தி சங்கமானது உலக அணுசக்தி கண்ணோட்ட அறிக்கை 2026-ஐ வெளியிட்டது.
  • 2050ம் ஆண்டிற்குள் உலகளாவிய அணுசக்தி உற்பத்தித் திறன் என்பது 1,446 ஜிகாவாட் மின்சாரத்தை (GWe) எட்டக் கூடும் என்ற ஒரு நிலைமையில் இது அணுசக்தியை மும்மடங்காக்குவதற்கான பிரகடனத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 1,200 GWe இலக்கை விட அதிகமாகும்.
  • சீனா, பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் 980 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியவை என்ற நிலையில் இது உலகளாவிய அணுசக்தித் திறனில் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.
  • நீண்ட கால கார்பன் வெளியேற்றக் குறைப்பு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் உலகளவில் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக அணுசக்தி பரிந்துரைக்கப்படுகிறது.
  • சரிநிலை வளர்ச்சிக்காக மின்சாரச் சந்தைகளில் சீர்திருத்தங்களை அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்குக் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட ஒரு மாற்றாக அணுசக்தியை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்