உலக அயோடின் குறைபாட்டுத் தினம் - அக்டோபர் 21
October 26 , 2022
1027 days
336
- 2022 ஆம் ஆண்டின் உலக அயோடின் குறைபாட்டுத் தினத்தின் கருத்துரு, ‘தைராய்டு மற்றும் தொடர்பு’ என்பதாகும்.
- அயோடின் என்பது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உடலால் பயன்படுத்தப்படும் ஒரு கனிமமாகும்.
- இது தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்குத் தேவையான ஒரு உறுப்பாகும்.
- உடலில் தானாக அயோடின் சுரக்காது.
- உலகளவில், 2 பில்லியன் மக்கள் அயோடின் குறைபாட்டு நோய்களால் பாதிக்கப் படுகின்றனர்.
- 1992 ஆம் ஆண்டில், இந்தியாவில் மனித நுகர்வுக்கு அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது.

Post Views:
336