TNPSC Thervupettagam

உலக அல்சைமர் நோய் தினம் 2025 - செப்டம்பர் 21

September 27 , 2025 13 hrs 0 min 6 0
  • அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா (மறதி நோய்) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • அல்சைமர் அதிகரிக்கும் நினைவாற்றல் இழப்பு, குழப்பம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
  • செப்டம்பர் மாதம் முழுவதும் சர்வதேச அளவில் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இந்த நோய் குறித்த திறந்த உரையாடலை ஊக்குவிப்பதற்காக வேண்டி, 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவாக, "Ask About Dementia. Ask About Alzheimer’s" என்பது முன்மொழியப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்