இரத்தக் கசிவு கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நோயறிதல் மற்றும் பராமரிப்பை மேம்படுத்தவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினமானது உலக இரத்த உறையாமைக் கூட்டமைப்பு (WFH) மூலம் ஏற்பாடு செய்யப் படுகிறது.
ஹீமோபிலியா என்பது இரத்தம் உறைதல் காரணிகளான VIII (வகை A) அல்லது IX (வகை B) ஆகியவற்றின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு மரபணு கோளாறு ஆகும், இது நீடித்த இரத்தக் கசிவுக்கு வழிவகுக்கிறது.
உலகளவில் 75% க்கும் அதிகமான நோயாளிகள் கண்டறியப்படாமலேயே உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Diagnosis: First Step to Care" என்பதாகும்.