உலக இரத்த தான தினம் 2025 - ஜூன் 14
June 14 , 2025
12 hrs 0 min
27
- இது 1868 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று பிறந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
- லேண்ட்ஸ்டெய்னருக்கு ABO இரத்தக் குழுவினைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Give blood, give hope: together we save lives’ என்பதாகும்.

Post Views:
27