இத்தினமானது, இருதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மக்களுக்குக் கல்வி கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புற்றுநோய் மற்றும் நாள்பட்ட சுவாச நோய்கள் ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்பினை விட அதிகமான உயிரிழப்பினை ஏற்படுத்தும் இருதய நோயால் (CVD) ஐந்தில் ஒருவர் முன் கூட்டியே உயிரிழந்துவிடுவார்கள்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Don't Miss a Beat" என்பதாகும்.