உலக இளையோர் மேம்பாட்டுக் குறியீடு, 2020
August 13 , 2021
1466 days
656
- 2020 ஆம் ஆண்டு உலக இளையோர் மேம்பாட்டுக் குறியீட்டில் இடம்பெற்ற 180 நாடுகளில் இந்தியா 122வது இடத்தினைப் பெற்றுள்ளது.
- 181 நாடுகளின் இளையோர் மேம்பாடு குறித்து மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்தக் குறியீட்டினை காமன்வெல்த் செயலகம் வெளியிடுகிறது.
- உலகெங்கிலும் உள்ள 181 நாடுகளின் இளையோர்களின் நிலையை இக்குறியீடானது மதிப்பிடுகிறது.
- இக்குறியீட்டில் முதன்முறையாக சிங்கப்பூர் நாடு முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
- இதனையடுத்து, சுலோவேனியா, நார்வே, மால்டா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.
- சாட், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜர் ஆகியவை இக்குறியீட்டின் கீழ்நிலையிலுள்ள நாடுகளாகும்.

Post Views:
656