உலக உடல் உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 13
August 14 , 2022
1106 days
619
- உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
- 1953 ஆம் ஆண்டில், முதல் தற்காலிக வெற்றிகரமான மனித சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையானது பாரீஸ் நகரில் ஜீன் ஹாம்பர்கர் என்பவரால் செய்யப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “உறுப்புகளை தானம் செய்து உயிர்களைக் காப்போம் என்று உறுதியேற்போம்” என்பதாகும்.
- இந்தியா ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதியன்று "தேசிய உறுப்பு தான தினத்தினை" அனுசரித்து வருகிறது.

Post Views:
619