TNPSC Thervupettagam

உலக உணவுப் பாதுகாப்புக் குறியீடு 2021

October 23 , 2021 1365 days 547 0
  • 2021 ஆம் ஆண்டு உலக உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில், மதிப்பிடப்பட்டுள்ள 113 நாடுகளில் இந்தியா 71வது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • லண்டனிலுள்ள எக்னாமிஸ்ட் இம்பாக்ட் என்ற அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட இந்தக் குறியீடானது கார்டிவா அக்ரிசைன்ஸ் (Corteva Agriscience) என்ற அமைப்பு மூலம் நிதி வழங்கப் பெறுகிறது.
  • இந்தக் குறியீட்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பு 57.2 ஆகும்.
  • அயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம், பின்லாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, ஜப்பான், பிரான்சு மற்றும் அமெரிக்கா ஆகியவை முதலிடத்தைப் பகிர்ந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்