TNPSC Thervupettagam

உலக உணவு நகரங்கள் 2025–26

December 27 , 2025 6 days 93 0
  • 2025–26 ஆம் ஆண்டில் உலகின் 5வது சிறந்த உணவு நகரமாக மும்பை தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தத் தரவரிசை டேஸ்ட்அட்லஸ் உலக உணவு விருதுகள் 2025–26 விருதுகளின் ஒரு பகுதியாகும்.
  • நேபிள்ஸ், மிலன், போலோக்னா, புளோரன்ஸ், ஜெனோவா மற்றும் ரோம் ஆகிய இத்தாலிய நகரங்கள் முதல் 10 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
  • மும்பை அதன் சுவை மிகு தெருவோர உணவுகளான வடா பாவ், பாவ் பாஜி, பேல்பூரி, ரக்தா பாட்டிஸ் மற்றும் மோடக் ஆகியவற்றிற்கு பிரபலமானது.
  • உலகின் முதல் 100 இடங்களில் டெல்லி (48), அமிர்தசரஸ் (53), ஐதராபாத் (54), கொல்கத்தா (73), சென்னை (93) ஆகிய ஆறு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
  • உள்ளூர் உணவின் நம்பகத் தன்மை, பிராந்திய உணவுகளின் புகழ் மற்றும் உலகளாவிய உணவுப் பிரியர்கள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்