TNPSC Thervupettagam

உலக உயர் இரத்த அழுத்த தினம் 2026 – மே 17

May 22 , 2026 11 days 36 0
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் அது தொடர்பான உடல்நல அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது உலக உயர் இரத்த அழுத்த லீக் (WHL) அமைப்பால் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • உயர் இரத்த அழுத்தம் என்பது பெரும்பாலும் "அமைதியான கொலையாளி" என்று அழைக்கப் படுகிறது, ஏனெனில் இது ஆரம்பகால அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.
  • கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பிற இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Controlling Hypertension Together: Check your blood pressure regularly, defeat the silent killer" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்