TNPSC Thervupettagam

உலக எதிர்கால எரிபொருள் மாநாடு 2021

February 25 , 2021 1591 days 701 0
  • உலக எதிர்கால எரிபொருள் மாநாடு மற்றும் கண்காட்சி – 2021 என்ற நிகழ்வானது ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினால் நடத்தப்பட்டது.
  • இது உலகம் முழுவதும் உள்ள உலக வணிகத் தலைவர்கள், எதிர்காலத் தலைவர்கள் (மாணவர்கள்), அரசு, சிறப்புமிகு கண்காட்சியாளர் ஆகியோரை ஒருங்கிணைக்கச் செய்வதற்கான ஒரு வருடாந்திர மாநாடாகும்.
  • இது உலகிற்கான தூய்மையான எதிர்கால ஆற்றலில் முதன்மைத் தொழில்நுட்பத்தை எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்