உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 01
December 2 , 2021
1404 days
560
- HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்த நபர்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “End Inequalities, End AIDS” என்பதாகும்.
- இத்தினமானது முதன்முதலில 1988 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Post Views:
560