February 24 , 2026
19 hrs 0 min
53
- இந்த நாள் எறும்புத் திண்ணிகளின் பாதுகாப்பு மற்றும் சட்ட விரோத வனவிலங்கு வர்த்தகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது மற்றும் ஆண்டுதோறும் பிப்ரவரி மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
- எட்டு பாங்கோலின் (எறும்புத்திண்ணி) இனங்களும் CITES இன் இணைப்பு I இன் கீழ் பட்டியலிடப் பட்டுள்ளன.
- இந்திய எறும்புண்ணி மற்றும் சீன எறும்புண்ணி ஆகியவை இந்தியாவில் காணப் படுகின்றன.

Post Views:
53