உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினம் – ஜூலை 15
July 19 , 2021
1485 days
511
- இந்தியாவின் தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினமானது (National Plastic Surgery Day) இனி உலக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினமாக அனுசரிக்கப்படும்.
- இந்த அறிவிப்பானது இந்திய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினம் எனும் கருத்துருவானது முதன்முறையாக டாக்டர். S. ராஜசபாபதி என்பவரால் 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
Post Views:
511