உலக ஒவ்வாமை வாரம் - ஜூன் 13 முதல் 19 வரை
June 30 , 2021
1497 days
455
- உலக ஒவ்வாமை அமைப்பானது உலக ஒவ்வாமை வாரத்தை ஏற்பாடு செய்கிறது.
- இது 2021 ஆம் ஆண்டில் ஜூன் 13 முதல் 19 வரை நடைபெற்றது.
- 2021 ஆம் ஆண்டின் உலக ஒவ்வாமை வாரத்தின் தலைப்பு அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) என்பதாகும்.
- “Anaphylaxis: Be Aware. Be prepared. Save lives” என்பது 2021 ஆம் ஆண்டின் உலக ஒவ்வாமை வாரத்தின் கருத்துருவாகும்.
- அனாபிலாக்ஸிஸ் என்பது பொதுவாக உணவு ஒவ்வாமையுடன் தொடர்புடையதாகும்.
- முதல் உலக ஒவ்வாமை வாரமானது 2011 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

Post Views:
455