உலக ஒவ்வாமை விழிப்புணர்வு நாள் - அக்டோபர் 16
October 19 , 2020
1751 days
505
- இது நம் சமூகங்களில் ஒவ்வாமையின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஒவ்வாமை என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் மிகையுணர் திறன் (ஹைபர்சென்சிட்டிவிட்டி) கோளாறு ஆகும்.
- ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பானது பொதுவாக சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களுடன் வினை புரியும் போது அவருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
Post Views:
505