உலக கடல்சார் தினம் - செப்டம்பர் 29
October 7 , 2022
1042 days
376
- இந்தத் தினமானது செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று சர்வதேச கடல் சார் அமைப்பினால் அனுசரிக்கப்படுகிறது.
- கடல் பாதுகாப்பு மற்றும் கடல் சூழல் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதில் இந்த தினம் கவனம் செலுத்துகிறது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘பசுமையான கப்பல் போக்குவரத்துக்கான புதிய தொழில்நுட்பங்கள்’ என்பதாகும்.

Post Views:
376