TNPSC Thervupettagam

உலக கடல்சார் தினம் 2025 - செப்டம்பர் 25

September 29 , 2025 2 days 10 0
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வியாழக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளாவிய வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் கப்பல் போக்குவரத்து வகிக்கும் இன்றியமையாதப் பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Our Ocean, Our Obligation, Our Opportunity" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்