உலக கருணை தினம் – நவம்பர் 14
November 19 , 2022
975 days
377
- இது 1998ம் ஆண்டில், கருணைமிக்க அரசு சாரா அமைப்புகளைக் கொண்ட நாடுகளின் ஒரு கூட்டணியான உலக கருணை இயக்கத்தால் நிறுவப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு என்பது ‘எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுது எல்லாம் கருணையுடன் இருங்கள்‘ என்பதாகும்.

Post Views:
377