TNPSC Thervupettagam

உலக கருத்தடை தினம் 2025 - செப்டம்பர் 26

September 29 , 2025 2 days 13 0
  • குடும்பக் கட்டுப்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தனி நபர்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் பல்வேறு கருத்தடை விருப்பத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில், UNFPA அமைப்பினால் ஆதரிக்கப்பட்ட கருத்தடை முறைகள் 18 மில்லியன் எண்ணிக்கையிலான திட்டமிடப்படாத கர்ப்பங்களையும், 7.5 மில்லியன் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளையும், 39,000 பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகளையும் தடுத்தன.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "A choice for all. Freedom to plan, power to choose" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்