உலக கலை தினம் - ஏப்ரல் 15
April 16 , 2022
1207 days
501
- 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டில் இந்தத் தினம் பற்றி அறிவிக்கப்பட்டது.
- இந்தத் தினமானது, ஒரு கலையின் வளர்ச்சி, பரவல் மற்றும் ரசனை ஆகியவற்றை ஊக்குவிக்கச் செய்வதற்கான ஒரு கொண்டாட்டமாகும்.
- இந்தத் தினமானது இத்தாலியப் பல்கலைக் கழக நிபுணர் லியோனார்டோ டா வின்சி அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.

Post Views:
501