இந்தத் தினமானது கல்லீரல் ஆரோக்கியம், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இது வளர்சிதை மாற்றம், நச்சு நீக்கம், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஊட்டச் சத்துச் செயலாக்கத்திற்கு கல்லீரல் ஒரு முக்கியமான உறுப்பு என்பதற்கான நினைவூட்டலாக செயல்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Food is Medicine" என்பதாகும்.