TNPSC Thervupettagam

உலக காசநோய் அறிக்கை 2021

October 21 , 2021 1377 days 640 0
  • உலக சுகாதார அமைப்பானது, 2021 ஆம் ஆண்டிற்கான உலக காசநோய் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • காசநோய் ஒழிப்பின் முன்னேற்றத்தில் பலத்தப் பின்னடைவினை ஏற்படுத்திய கோவிட்-19 தொற்றின் விளைவுகளை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
  • காசநோய் ஒழிப்பில் இந்தியா மிகவும் பாதிப்படைந்த நாடாக இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் காசநோய் பாதிப்பில் 20% குறைவு ஏற்பட்டுள்ளது (அதாவது 4.1 மில்லியன்  பாதிப்புகள் குறைவு).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்