காது கேளாதோரின் சாதனைகள் மற்றும் உரிமைகளைக் குறிக்கும் வகையில் உலக காது கேளாதோர் கூட்டமைப்பினால் 1958 ஆம் ஆண்டில் உலக காது கேளாதோர் தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Set the basis for the future: together we can innovate, inspire and impact!" என்பதாகும்.