உலக காது கேளாதோர் T20 கிரிக்கெட் சாம்பியன்சிப் போட்டி – 2023
January 12 , 2022 1403 days 903 0
அகில இந்திய காது கேளாதோர் விளையாட்டுக் கழகமானது முதலாவது உலக காது கேளாதோர் T20 கிரிக்கெட்சாம்பியன்சிப் போட்டியினை நடத்துவதற்கு வேண்டி சர்வதேச காது கேளாதோர் விளையாட்டுக் குழுவிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
முதலாவது உலக காது கேளாதோர் T20 கிரிக்கெட் சாம்பியன்சிப் போட்டியானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் 20 ஆம் தேதி வரையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடத்தப் படும்.