TNPSC Thervupettagam

உலக கால்நடைகள் தினம் 2025 - ஏப்ரல் 26

April 30 , 2025 17 hrs 0 min 22 0
  • இந்தத் தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது, விலங்குகளின் ஆரோக்கியம், பொது நல்வாழ்வு மற்றும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கால்நடை மருத்துவர்கள் ஆற்றும் முக்கியப் பங்களிப்பை நன்கு அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Animal Health Takes a Team" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்