உலக குடும்ப தினம் - ஜனவரி 01
January 3 , 2022
1238 days
791
- அமைதியைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதும், உலகம் ஒரே குடும்பம் என்று நம்ப வைப்பதும் இத்தினத்தின் நோக்கமாகும்.
- இந்தத் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு கருத்தானது 1996 ஆம் ஆண்டு வெளியான 'One Day In Peace' என்ற குழந்தைகள் புத்தகத்தில் இருந்து உருவானது.
- இந்தப் புத்தகத்தினை ஸ்டீவ் டயமண்ட் மற்றும் ராபர்ட் ஆலன் சில்வர்ஸ்டீன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
- One Day of Peace என்பதே இந்த ஆண்டிற்கான ஒட்டு மொத்தக் கருத்துரு ஆகும்.

Post Views:
791