அன்றாட வாழ்வில் குளிர்பதன தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும், குளிர்பதன மற்றும் காற்றுப் பதனத் துறையின் ஒரு முக்கியத்துவத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1824 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று பிறந்த கெல்வின் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Cool Skills” என்பதாகும்.